
இன்று காலையில் நடைபெற்ற ஈதுல் அதுஹா எனும் தியாகத் திருநாள் தொழுகை நபி வழிப்படி கோவையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் பெருநாள் உரை நிகழ்த்தினார். கோவை ஜாஃபர் உள்பட கோவை மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு மகிழ்வுடன் தொழுதனர்.