காவிகளிடம் பாடம் கற்ற கண்ணகோளர்கள்
நரபலி மோடி கடந்த 13.11.2010 திடீரென சென்னைக்கு வர எங்கே? என்ன நடக்கப்போகுதோ? என்ற அச்ச உணர்வில் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் ஒர்; இனம்புரியாத பதட்டம். ஆனால் காவிகள் இனங்காட்டிக் கொள்ளவில்லை ஒருவேளை அவர்களை விட மிக கேவலமாக செயல்படக்கூடிய ஒரு கிரிமினல் சிந்தனை மற்றும் செயல்பாடுடையவரை குறித்து காவிகள் முன்னரே அறிந்திருந்திருக்கக்கூடும், அதனால் அவர்களின் வேலை மிச்சம்.
சுமார் 400 ஆண்டுகள் ஏக இறைவனின் ஆலயமாக சகல ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் முஸ்லீம்களின் நிர்வாகத்தின் கீழ் கம்பீரமாக காட்சியளித்த பாபரி மஸ்ஜித் பள்ளியினுள் காவி சண்டாளர்கள் கலவரம் ஏற்படுத்தவும் முஸ்லீம்களின் இரத்ததை ஓட்ட மட்டும் பயன்படும் கற்சிலைகளை இரவோடு இரவாக அல்லாஹ்வின் ஆலையத்தினுள் கொண்டு வைத்து விட்டு பள்ளியையே முழுமையாக சொந்தம் கொண்டாடினார்கள். பின்பு உடைத்ததும், கட்டப் பஞ்சாயத்தின் மூலம் இழந்ததும் எல்லோரும் அறிந்த வேதனை.
காவிகளின் ஃபார்முலாவை காப்பியடித்து தான் காவிகளுக்கு சளைக்காத ஒரு பாவி என்பதை நிரூபித்துள்ளார்கள் நரபலி மோடிகளின் ஞான குருக்கள்.

ஆம் கடந்த சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சகோதரர் பாக்கர் அவர்களால் துவக்கப்பட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் சக்திக்கேற்ப செயல்பட்டுவந்த அவருடைய அமைப்பை பாபரி மஸ்ஜித் கொள்ளை கும்பல் பாணியில் சொசைட்டி ஆக்ட் எனும் சிலைகளை உள்ளே வைத்து மொத்தமாக திருடத் துணிந்துள்ளனர்.
ததஜ தலைமை காசி? என்ற பெயரில் புதுக்குழப்பத்தை துவங்கி இந்த வருட ஹஜ்;ஜூப் பெருநாளில் புகுத்தியுள்ளதை மக்களின் மனங்களிலிருந்து மறைப்பதற்காகவே இந்த தகிடுதத்தங்கள் என பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர் அதை ததஜவின் நிழல்களும் நிஜங்களும், உளவுத்துறையும், தேர்தலை எதிர் நோக்கியுள்ள அரசியல் கட்சிகளும் உணரும் வண்ணம் வரும் 18ந்தேதி இன்ஷா அல்லாஹ் மக்கள் உணர்த்துவார்கள்.
கோமாளிகளுடன் மல்லுக்கு நின்று மத்ஹபு சட்டங்களை குற்றம் கண்டவர்கள் இன்று அதே மத்ஹபு சட்டத்தின் வழியில் அடுத்தவர் இயக்கத்தின் வெளியே நின்று சுருட்டிக் கொண்டு இது திருட்டல்ல என்று புதுச்சட்டங்களை விளக்குகிறார்கள். இவர்களுக்கு கோமாளி எவ்வளவோ மேல் அவர்களாவது அந்த குருட்டு சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிதாபுகளில் மட்டுமே எழுதி வைத்துக் கொண்டுள்ளார்கள் ஆனால் அதை குற்றம் காண புகுந்தவர்கள் அதை நிஜத்தில் நடைமுறையே படுத்திவிட்டார்கள்.
ததஜ தலைமை காசி? என்ற பெயரில் புதுக்குழப்பத்தை துவங்கி இந்த வருட ஹஜ்;ஜூப் பெருநாளில் புகுத்தியுள்ளதை மக்களின் மனங்களிலிருந்து மறைப்பதற்காகவே இந்த தகிடுதத்தங்கள் என பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர் அதை ததஜவின் நிழல்களும் நிஜங்களும், உளவுத்துறையும், தேர்தலை எதிர் நோக்கியுள்ள அரசியல் கட்சிகளும் உணரும் வண்ணம் வரும் 18ந்தேதி இன்ஷா அல்லாஹ் மக்கள் உணர்த்துவார்கள்.
என்னாளும் என் இனிய இஸ்லாமிய சகோதரர்களாய் திகழ்கின்ற என் முன்னாள் சாகக்களே! நீங்கள் திருத்தாவிட்டால் / திருந்தாவிட்டால் 'தமிழ்நாடு திருடர்கள் ஜமாஅத் (TNTJ)' என்ற அவப்பெயரிலிருந்து தப்ப முடியாது என்று எச்சரித்து முடிக்கின்றேன்.
இப்படிக்கு,
இப்படிக்கு,
பெண் குற்றம், பொருளாதார மோசடி, போன், சாட்டிங் சீட்டிங் போன்ற பல்வேறு அவதூறுகள் சுமத்தப்படுமுன்பாகவே அல்லாஹ்வின் அருளால் ததஜவிருந்து தானாகவே வெளியேறிய முன்னாள் உறுப்பினர். அதிரைஅமீன்.