திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, November 26, 2010

Bluetooth மற்றும் MMS வசதிகளின் இலவச பாவணை

,

கவல் தொழிநுற்பத்தின் வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நாம் வாழ்ந்து   கொண்டிருக்கின்றோம்.
இங்கு எமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன, ஆனால் அவைகளை நாம் பாவிக்கின்ற விடயத்தில் நக்ஷ்டவாளிகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
நாம் பாவிக்கும் மொபையில் மற்றும் கணணி (Mobile,   lap lot / PC) களில் எமக்கு இலவசமாகக் கிடைக்கும் Bluetooth மற்றும் mms   களில் அதன் பாவணையை பார்க்கும் போது சகித்துக்கொள்ள கஸ்டமாக இருக்கின்றது.
பாடசாலை மாணவர்கள் தங்கள் மொபைல் அல்லது கணணி (Mobile,   lap lot / PC)களை பாவிப்பதை பார்த்தால், ஆபாச படங்களை கைமாற்றிக்கொள்வதற்கும் சக வகுப்பு மாணவிகளின் முகங்களை ஆபாச உணர்வுடன் படமெடுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்துகின்றார்கள்,
காரியாலயங்களில் பணிபுரியும் வாளிபர்கள், யுவதிகளின் Mobile  அல்லது lap lot / PC யைப்பார்த்தால் இதைவிட மிக உச்சகட்டத்தில் இருக்கும்.

அன்பின் சகோதர, சகோதரிகளே!!
நிச்சயமாக இவைகள் மூலம் நாம் தீமைகளை சம்பாதிக்கின்றோம்,
அல்லாஹ்விடத்தில் எமது தீமைத்தட்டு நிறம்பிக்கொண்டிருக்கின்றது.
எமக்கு கிடைக்கும் இலவச வசதிகளை பாவித்தால் ஏதாவது நல்ல விடயங்களுக்காக பாவிப்பேன் அல்லது அமைதியாக இருந்துவிடுவேன் என்ற எண்ணத்தை நாம் எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நாம் பாவிக்கும் Mobile அல்லது  lap lot / PC ல் இலவசமாக கிடைக்கும் Bluetooth மற்றும் mms  வசதிகளை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் இங்கு வெளியிட்டிருப்பது போலான சில படங்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்,
அத்துடன் உங்களில் இருக்கும் இதுபோன்ற பிரயோசனமான படங்களை எங்களுக்கு அனுப்பிவைத்தால் பிறருக்கு உதவும் வகையில் அவைகளை இங்கு பிரசுரிக்க தயாராக இருக்கின்றோம்.
 

இதனை பயன்படுத்தும் விதம்:
தேவையான படத்தில் மேல் right click  செய்து save as கொடுத்து பாதுகாத்துக்கொள்ளவும்.
பின்னர் எந்ந நண்பருக்கு அனுப்ப விரும்புகின்றோமே அப்போது  send  என்பதை அழுத்தி via Bluetooth அல்லது mms மூலம் அனுப்பி பயன்பெற முடியும்.   நன்றி:மாற்றங்கள் தேவை

0 comments to “Bluetooth மற்றும் MMS வசதிகளின் இலவச பாவணை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates