பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கீழக்கரை வடக்குத் தெருவை சேர்நத ஏழை ஒருவரின் மகளான மைஷா என்ற சிறுமி பிறந்ததிலிருந்து நோயால் அவதியுற்று வருகிறாள். அவளை 19 நாள் குழந்தையாக இருந்தப் பொழுது மருத்துவரிடம் காட்டியதில், அவளுக்கு ஈரலில் பிரச்னை இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவித்தப்பட்டது.
அவளுக்கு ஒரு ஆப்ரேஷனும் நடைபெற்றது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. மருந்து மாத்திரைகளுடன் காலம் கடந்தும் இச்சிறுமி பள்ளிக்கு போகும் முன் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை (LIVER TRANSPANTATION) செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டார்கள். மிக அரிதாக நடைபெறும் இந்த ஈரல் மாற்று அறுவை சிகிச்கைக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்களின் அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் இவளது ஏழ்மையான குடும்பம் மிகுந்த கவலையில் இருக்கிறது. எனவே, இவளின் மருத்துவ உதவிக்கு உதவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.
Assalamu Alaikum,
Baby Mysha 2yrs old girl, her DOB is 12th Jan 2009, She was diagnosed to have biliary atresia in her neonatal period and under went kasai procedure when she was 19 days old. The surgery has failed to clear her Jaundice and Doctors adviced to her family, The transplant of Liver should be planned before the school going age.
The cost of Surgery will be the sum of Indian Rs 20,00,000/-(Twenty Lakhs) and more. Medicine cost will come after the surgery 10,000/-per month. Her father is working in U.A,E as a labour, his monthly earning is 10,000/- only. Pls donate cheque Mysha, or cash
Contact :
20/213, NORTH STREET,
KILAKARAI, Ramanathapuram-623517
9994522819
9444214893
9551514185
Email.: sikkankr@gmail.com
Jazakkallah
Barakath Ali, Abudhabi.

TRANSPLANT OF LIVER
Bismillah,Assalamu Alaikum,