திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, January 23, 2011

பூந்தமல்லி கிளை சீரமைப்பு கூட்டம்.

,
இறையருளால் மிகச் சிறப்பான பணிகளால்  முஸ்லிம்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் மக்கள் பேரியக்கம் இந்திய தவ்ஹித் ஜமாஅத்தின் பூந்தமல்லிக் நகரக் கிளை (பூவை) யின் சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
 மாநிலச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன், தாஃவாக் குழுத்தலைவர். இணையதுல்லாஹ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.  சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஹனீஃப் கலந்து கொண்டனர். மணலி அஷ்ஃபாக், ஆவடி.பாஃரூக், முகம்மது ஆபித்அலி, உள்ளிட்ட சகோதரர்கள் முன்னிலை வகித்தனர்.
.இன்ஷால்லாஹ்.இருதய பரிசோதனை முகாம். நடத்துவது உள்ளிட்ட பல பல தீர்மானங்கள்.நிறைவேற்றப்பட்டன.மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்க பட்டனர்  
தலைவர்-                 :     இஸ்மாயில்.ஷரிப்.9003228332    
துணை தலைவர்  :       சலீம்பாஷா.9600080969 
செயலாளர் :       ரஹ்மான்.ஷரிப்.9791181555  
துணை செயலர்    :          சையத்அலி.9962014104
பொருளாளர் :        ஹமீது.அலி.9094033401
மருத்துவ அணி     :        சமிஉல்லாஹ்.9841129021









2 comments to “பூந்தமல்லி கிளை சீரமைப்பு கூட்டம்.”

  • December 30, 2013 at 4:47 AM
    Unknown says:

    as salamalaikum... naa rahmanshariff... dayavuseidu inda websitelirundu yennudaya number yeduthuvidavum... ippozudu naan intj vil illai

  • September 25, 2014 at 10:08 PM
    Unknown says:

    Salamalaikum plz plz take out my mobile number PLZ now I'm not with intj......

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates