திருவள்ளுவர் மாவட்டம் பூவையில் சமூக தீமை எதிர்ப்பு தொடர் விழிப்பு ணர்வு ஆட்டோ பிரச்சாரம். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட. நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது. சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் .திருவள்ளுவர் மாவட்டம் பூவை மற்றும் சென்னை புறநகர் பகுதில் . கலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது .இதில்
மாவட்ட நிர்வாகிகள் ஆவடி ஃபாரூக்.முஹம்மதுஆபீத் அலி. மௌலவி அக்பர் அலி. மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன்.மாநிலசெயலாளர்.ஜாகிர் ஹுசைன் ஆகியோர்.சமூக தீமைகளின். தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
மாவட்ட நிர்வாகிகள் ஆவடி ஃபாரூக்.முஹம்மதுஆபீத் அலி. மௌலவி அக்பர் அலி. மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன்.மாநிலசெயலாளர்.ஜாகிர் ஹுசைன் ஆகியோர்.சமூக தீமைகளின். தலைப்புகளில் உரையாற்றினார்கள்.