திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, February 9, 2011

மாமியார் உடைத்த மண்குடம்

,
அட இதப் பாருங்கப்பா...

ஒற்றுமை ஒற்றுமை எல்லாம் ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் இருக்கணும். வேறு எதன் அடிப்படையில் அமைந்தாலும் அது கூடாதுன்னு வாய்கிழிய வேதாந்தம் பேசிகிட்டு...

இப்ப என்னடான்னு பார்த்தா... நாகூர் தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி, நாகூர் இஸ்லாமிய பேரவை, தரஹாக்கள் ஒருங்கிணைப்பு பேரவை, நாகூர் முஸ்லிம் சங்கம், நாகூர் கௌதியா சங்கம், இஸ்லாமிய பேரவை... அட அட... என்னண்ணே இதெல்லாம்..

எப்ப இருந்து நாகூர் தர்ஹாவும், கொளதியா சங்கமும் தவ்ஹீது ஆச்சு? ஒரு வேளை புதிய தலைவர் வந்த உடனே தவுஹீதுக்கு புதிய வெளக்கம் கொடுத்துட்டாரோ?

என்ன மக்கள் எல்லாம் கேணயனுங்கனு நெனச்சீங்களா?

(ததஜதான் மெயின் மத்தவங்க சும்மானு சொல்லக்கூடாது. வரிசைல முதல்ல போட்ருக்காங்க. அவ்ளவ் தான். ஏன்னா, ததஜல ஒருவர் தான், தர்ஹா ஒருங்கிணைப்பு பேரவைல ரெண்டு பேர் இருங்காங்கல்ல..அதனால அப்டி எல்லாம் சொல்லகூடாது)

மற்றவர்கள் சமூக பிரச்சனைகளின் அடிப்படையில் ஒற்றுமையா போராடலாம்னு சொன்னா அதை எதுத்து ஆயிரம் வியாக்கியானமும் அதுக்கு தப்ஸீர் ஜால்ராக்கு சில அடிபொடிகளும்.. ஆனா, இவங்களுக்கு எல்லாமே வேற...
ஊருக்குதான்டி உபதேசம் உனக்கில்லடி என் கண்ணேன்னு சொல்லது போல இருக்கு...

ஒரு வேளை தேர்தல் கிட்டக்க வரதுனால பெரிய பெட்டிக்கு வேண்டி தவ்ஹீத கொஞ்சம் ஓரமா வச்சு கறக்க வேண்டிய கறக்கவோ?

-பீர் முஹம்மது.


0 comments to “மாமியார் உடைத்த மண்குடம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates