இ த ஜ வின் மனிதநேயப் பணி!
சென்னை மண்ணடியில் தெருவில் மரணித்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் சடலம் கேட்பாரற்று கிடப்பதாக தலைமையகத்திற்கு செய்தி வர உடனடியாக அங்கு சென்ற வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் யூசுப் கான் , மற்றும் அன்சாரி ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று காவல் துறைக்கு தகவல் தந்து விட்டு ஸ்டான்லி மருத்துவ மனை சவக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு , பின்னர் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுக்கு தெரிவிக்கப் பட்டது! இ த ஜ வின் மதங்களை கடந்த மனித நேயப்பணியை அனைவரும் பாராட்டினர் .