கோவையில் ததஜவால் கலவரம்!
கோவையில் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் காங்கிரஸ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மோடையில் தமுமுக மற்றும் மமக வை அதுபோல் எஸ் டி பி ஐ தராகுறைவான வார்த்தைகளால் பேசியதை கண்டித்து கோவை பொது மக்கள் ஆவேசம் அடைந்தார்கள்.
பிறகு 5000க்கு மேற்பட்டறோர்கள். அனைத்து இஸ்லாமியா பொதுமக்கள் ஒன்றுகூடி பிரச்சார மேடை நோக்கி சென்று பேச்சை நிறுத்த சொல்ல பிரச்சனை துவங்கிவிட்டது. அங்கும் இங்கும் கை வைக்க துவங்கிவிட்டார்கள். கலவரம் வெடிக்க தகவல் தெரிந்து அனைத்து இயக்க சகோதரர்கள் பொது மக்கள், ஜமாத்தார்கள்ஒன்று கூடி இவர்களுக்கு ஒரு படம் புகட்ட வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள்.
ததஜ நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் கோவை கரும்புகடை பகுதிய்ல் 2 மணி நேரம் நடந்த சாலை மறியல் நடந்தது. தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு மற்றும் 1000க்கு மேற்பட்ட போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு வந்து தமுமுக, மமக, மற்றும் எஸ் டி பி ஐ அதுபோல் ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்ததை நடத்தி ததஜவினர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு கலைந்து சென்றார்கள். முழு செய்திகள் விரைவில்…..
ததஜ நிர்வாகிகள் மற்றும் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வையும் கைது செய்ய தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட், மமக, எஸ் டி பி ஐ, மற்றும் ஜமாத்தார்கள் பொது மக்கள் சாலை மறியல் நடந்த போது…..


கோவை மாநகர காவல்துறை ஆனையாளர் சைசேந்திரா பாபு அவர்கள் மமக மாவட்ட நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை செய்த போது….


மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்…
எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் அபுதாஹிர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...


செய்தி, புகைபடம் : கோவை தங்கப்பா