சமுதாயத்தின் உன்னத துறைகளில் ஒன்றான ஊடகத்துறை சம்பந்தமான பயிற்சி பாசறை ஒன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் துணைத் தலைவர் முனீர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஊடகத்தின் (மீடியா) முக்கிய விஷயங்களை விண்டிவியின் தலைவர் தேவநாதன், கலைஞர் தொலைக்காட்சியின் சேர்மன் ஃபெரைரா, பத்திரிக்கை விமர்சகர் மணி மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் ஆகியோர் விளக்கினர்.
இந்நிகழ்ச்சி மிகுந்த பயனை ஏற்படுத்தியதாக கலந்து கொண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.