அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட குன்றதூர் கிளை சார்பாக குன்றத்தூர் ஹனீஃப் இல்லத்தில் 16 .10 .2011ஞாயிற்றுகிழமை அன்று காலை 10 மணி முதல் 2 .மணி வரை ,கேள்வி-பதில் நிகழ்ச்சி தாஃவா குழு தலைவர் இணையதுல்லாஹ் தலைமையில் நடந்து. இதில்அழைப்பு பணியின்அவசியம் என்ற தலைப்பில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமா உரையாற்றினார் பிறகு நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேட்க பட்ட கேள்விகளுக்கு .மாநில செயலாளர்கள் எம். முஹம்மது முஹ்யித்தீன்.காஞ்சி ஜாஹிர் ஹுசைன்.அப்துல் ஹமிது அவர்கள். ஆதரபூர்வமக பதில் அளித்தார்கள் இதில் ஆண்களும் பெண்களும் திரலாக கலந்து பயனடைந்தார்கள். இந்நிகழ்ச்சியை குன்றதூர் கிளை இதஜ.ஏற்பாடு செய்திருந்தது. (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!
-மணலி அபூ ஆபிதீன்.