பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திருநாள் தொழுகை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக சென்னை ராயப்பேட்டை கபுர்ஸ்தான் (மீர் சாகிப் பேட்டை) அருகிலுள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் காலை 8.15க்கு நடைபெற்றது. குத்பா பேருரையை இதஜதலைவர் சகோதரர் S.M.பாக்கர் அவர்கள் நிகழ்த்தினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
மணலி அபு ஆபிதீன்
மணலி அபு ஆபிதீன்