திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, November 25, 2011

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்த்துறை கண்கானிப்பாளர் அவர்களுக்கு INTJ சார்பில் இறைமறை!

,


எங்கும் தஃவா   எதிலும் தஃவா என இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளை  நகர செயலாளர் சையது இப்ராஹிம் மற்றும் துணை தலைவர் சாகுல் அமீது மேலும் ஜமாஅத்தின் நிர்வாகிகளும் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிதாக பெறுப்பேற்றுள்ள  மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்த்துறை கண்கானிப்பாளர் அவர்களையும் அவர்களது அலுவலகத்தில் நேரில் சந்தித்துஅவர்களுக்கு திருமறைக் குரான் தமிழாக்கம் வழங்கினர்.  (அல்ஹம்துலில்லாஹ்)

0 comments to “மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்த்துறை கண்கானிப்பாளர் அவர்களுக்கு INTJ சார்பில் இறைமறை!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates