அல்லாஹ்வின் மாபெரும் கிருபையா ல் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சத்திய பயணத் திற்கு வலு சேர்க்கும் வகையில் நாளுக்கு நாள் பலர் இஸ்லாத்தை
ஏற்று வருகின்றனர், அதன் செய்தியை அணி அணியாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் என்ற தலைப்பில் படித்திருப்பீர்கள்.. .. அதன் தொடர்ச்சியாக இன்று 02.12.2011 இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சேப்பாக்கம் கிளையில் சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால் என்று மாற்றிகொண்டார் அல்லாஹு அக்பர்.... இந்த மார்கஸ்சை வக்ப் செய்த சகோதரர் அங்கே கொடி மரம் ஒன்றை வைத்து குப்ர் செய்துகொண்டிருந்தவர் என்பதும் அவரை அல்லாஹ்வின் கிருபையால் இ த ஜ மாநில செயலாளரான அப்துல் ஹமீது மற்றும் செங்கிஸ்கான் போன்றவர்கள் தவ்ஹீத் நெறியை சொல்லி இன்று சேரிகளிலும் இஸ்லாத்தை சொல்லும் நிலையை உர்வாகினார்கள் என்பது குறிப்படத்தக்கது.
திருவல்லிக்கேணி - அ. ஜ. அப்துல் கரீம்