இதஜ தாராபுரம் கிளை மருத்துவமனை தாவா

தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவாப்பணியாக தாராபுரம் அரசு பொதுமருத்துவமணையில் நோயாளிகளை நலம் விசாரித்து அவர் களுக்கு தாவாவை தாராபுரம் இந்திய தவ்ஹுத் ஜமாஅத்தின் நகரத்தலைவர் முகம்மது பாருக் அவர்கள் செய்தார்கள் இந்நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் சைய்யது இப்ராஹி்ம் மற்றும் நகர துணை செயலாளர் அய்யூப் மேலும் நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ்] செய்தி:மார்வலஸ் சாகுல் அமீது
