அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பெண்கள் தர்பியா இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை செங்குன்றம் காந்தி நகரில் நடை பெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராகிம் தலைமை உரையுடன் துவங்கிய இந்த தர்பியாவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெண் ஆலிமாக்கள் . மசுதா ஆலிமா. பரகத்னிஷாஆலிமா. ருக்கையாஆலிமா ஆகியோர் தொழுகை பயிற்சி, ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி, துவா மனனப் பயிற்சி, கேள்வி பதில் நிகழ்ச்சி, போன்ற பயிற்சிகளை வழங்கினர். ஆண்களுக்கு தனியாக மௌலவி சையத்அலீம் அல்புகஹாரி BBA BL அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்
லுஹர் தொழுகைக்குப் பின் மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
லுஹர் தொழுகைக்குப் பின் மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்து லில்லாஹ்.