இன்ஷா அல்லாஹ் வரும் (07.04.2012) சனியன்று மாலை 6 மணிக்கு தாங்கள் மார்க்கெட் அருகில் சமூக தீமை ஒழிப்பு மார்க்க விளக்க கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அழைக்கிறோம்.அழைக்கிறது........... இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தாங்கல் கிளை. திருவள்ளூர் மாவட்டம்.
எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!”
