சென்னையில் உள்ள ஐ.நா. அகதிகள் மறுவாழ்வு
ஆணையரிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் இதஜ
நிர்வாகிகள் பர்மா முஸ்லிம்களின் அவல நிலையை எடுத்த்ரைத்த போது டெல்லியில்
உள்ள அதிகாரிகளிடம் இதை எடுத்து செல்வதாக உறுதி அளித்தார்.
0
comments to “பர்மா முஸ்லிம்களை பாதுகாக்க ஐ.நா.வுக்கு இதஜ சார்பில் அழுத்தம்!”