திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, August 7, 2012

சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதரசாவில் தினமும் இரவு சொற்பொழிவு!

,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் ஆயிஷா நசிர் மதரசாவில் தினமும் இரவுத் தொழுகை மற்றும் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வதால் மாடியிலும் பெண்களுக்கு கூடுதல் இட வசதி செய்யப் பட்டுள்ளது.முதல் பத்தில் சகோதரர் அப்துல் ஹமிதும் இரண்டாம் பத்தில் சகோதரர் செங்கிஸ் கானும் உரை நிகழ்த்தி வருகின்றனர். அலஹம்து லில்லாஹ்

0 comments to “சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதரசாவில் தினமும் இரவு சொற்பொழிவு!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates