திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, November 1, 2012

திருப்ப்ரில் மருத்துவ முகாமும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும்!

,




சத்தியத்தில் உறுதியாய் -சமுகத்தில் இணக்கமாய் !!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ

படைத்தவனின் உதவியோடு பல தடைகளை தாண்டி அண்ணல் நபி காட்டி தந்த சீரிய வழியில் சமுக மக்களிடையே நல் இணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் போதித்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின

செயல்பாடுகால் மக்கள் கவரப்பட்டு அதில் தங்களை
இணைத்தும் கொள்கிறார்கள் அந்த வகையில் சில நாட்களுக்கு முன் திருப்பூரில் கொள்கை சகோதரர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைத்தனர் குறுகிய நாட்களிலேயே பல கிளைகள் அமைத்து சமுகபனிகளியும் மார்க்க பணிகளையும் செய்தும் வருகின்றனர்,அந்த வரிசையில் மாற்றுமத சகோதரர்களுக்கு இறுதி வேதமான திரு -குர்ஆணை அன்பளிப்பாக கொடுத்து இஸ்லாத்தில் அவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை களைவதற்கு மார்க்க சொற்பொழிவு ஒன்றையும், மாற்று மத சமுகத்தின் மத்தியில் இணக்கத்தைஏற்படுத்தும் மருத்துவ முகாமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது எனவே அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டுகொள்கிறோம் அல்லாஹ்வின் கருணையால் வரும் காலகட்டங்களின் மேலும் பல நிகழ்சிகளையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது ...
அனைவரும் வருக !! இறையமுதம் பெருக !!

அன்புடன் அழைக்கிறது ...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் -திருப்பூர் மாவட்டம்

0 comments to “திருப்ப்ரில் மருத்துவ முகாமும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும்! ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates