திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, October 12, 2013

மதுவிற்கு எதிராக மாபெரும் பிரச்சார பேரணி.

,








அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இந்திய தவ்ஹித் ஜமாத் தென் சென்னை மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற மதுவிற்கு எதிராக மாபெரும் பிரச்சார பேரணி.இதில் மதுவினால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றியும் மதுக்கடைகளை உடன்னடியாக முடச்சொல்லியும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்டமும் கலந்து கொண்டது அல்ஹம்துலில்லாஹ்.

0 comments to “மதுவிற்கு எதிராக மாபெரும் பிரச்சார பேரணி.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates