அஸ்ஸலாமு அழைக்கும் ,
நான் தினமும் மாலை நேரத்தில் மெரினா பீச்சில் வாக்கிங் செல்வது வழக்கம், அப்பொழுது அங்கே காண்கின்ற சில காட்சிகள் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது , இதில் வேதனை எது வென்றால் நமது மார்க்கத்தை சேர்ந்த பெண்கள் புர்க்கா அணிந்து வந்து அவர்கள் செய்யும் கேளிக்கையால்தான்,
சில சமயம் என்னுடன் மாற்று மத சகோதர்கள் வருகிறார்கள், அவர்கள் இதனை பார்த்து "என்ன நண்பரே புர்க்கா போட்ட பெண்களும் இப்படி இருக்கிரார்ஹலே என்பர்" புர்க்காவின் கண்ணியம் தெரியாமல் நமது பெண்கள் அதனையும் சாதாரன டிரஸ் போல் பாவித்து நடக்கிரார்கள்.
தயவு செய்து இஸ்லாமிய டீன் ஏஜ் பெண்களிடம் இதனை பற்றி எடுத்து உரைக்க ஒரு பெண்கள் அமைப்பை உருவாக்கி புர்க்காவின் கண்ணியம் காத்திட வேண்டு கிறேன், அவர்கள் பீச்சில் புர்க்கா போடவில்லை என்றால் நமக்கு தெரியாது .ஆனால் அவர்கள் தமது துணைவருடன் புர்க்காவுடன் வந்து செய்யும் லீலைகள்தான் நம்மை வேதனை பட வைக்கிறது , தயவு செய்து இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இவர்களை போல் நமது மற்ற சகோதரர்களும் ஆகி விடக்கூடாது.
-சென்னை ரஃபி.

