”நீங்கள் விரும்பிதைச் செய்யுங்கள் உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது” ..அல்லது ”உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்”.. என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -புகாரி-
وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا
உங்களில் எவர் ஈமான்கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களை அவர்களுக்கு முன்பிருந்தவர்களை ஆக்கிவைத்ததுபோல் பூமிக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவைப்பதாகவும் இன்னும் அவன் அவர்களுக்கு பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைபடுத்துவதாகவும் அவர்களுடைய அச்சத்திற்கு பதிலாக அமைதியைக்கொண்டு மாற்றித் தருவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்- (அந்நூர் 24:55)