திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, December 11, 2010

ஆப்கான் அப்பாவிகளை கொலை செய்ய கிளப் killing club அமைத்து செயல்படும் ஆக்கிரமிப்பு அமெரிக்க படை

,
M.ரிஸ்னி முஹம்மட்
ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திவரும் அமெரிக்க ஆக்கிமிப்புபடை அங்கு கிளப்- US soldiers killing club- அமைத்து அப்பாவி பொது பொதுமக்களை கொலை செய்து வந்த விடையம் வெளிவந்துள்ளது ஆப்கானிஸ்தானில் இயங்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் ஒரு பகுதியினர்  தமது ஆக்கிரமிப்பு கொலைகளுக்கு மேலதிகமாக தமது ரோந்திபோது   வயல்களிலும், வீடுகளிலும் இருந்த அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து கொலை செய்யப் பட்டவர்களின் உறுப்புகளை வெட்டி எடுத்து சென்றமையும் தெரியவந்துள்ளது.
இவர்கள் எவ்வளவு காலமாக எந்தனை  கொலை செய்துள்ளார்கள்  என்றவிடையம் மற்றும் இந்த கொலை   கிளப்பை எத்தனை பேருடன் எவ்வளவு காலமாக நடத்தி வருகின்றார்கள்   என்பது அறியப்படவில்லை ஆப்கானிஸ்தானில் பல பாகங்களில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட , எரிக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கபடுவது குறிபிடத்தக்கது    இந்த ஆண்டின் ஜனவர் மாதம் தொடக்கம் இவர்கள் மூன்றுக்கும்  அதிகமானவர்களை கொலை செய்துள்ளது வெளிவந்துள்ளது வெளிவந்த  கொலைகளில் மட்டு    விரிவாக பார்க்க Video

ஐந்து பேர் சமந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது  இந்த கொலைகளை இவர்கள் ஒரு கிளப் அமைத்து  செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது  ஆப்கானிஸ்தானில் இருக்கும் 11 ஆக்கிரமிப்பு சிப்பாய்களுக்கு எதிராக  70 குற்றங்கள் சுமத்தபட்டுள்ளது இவர்களில் ஐந்து பேருக்கு எதிராக அப்பாவி பொது மக்களை கொன்றமை தொடர்பாக குற்ற பத்திரம்  முன்வைக்க பட்டுள்ளது அதேவேளை அமெரிக்க உளவு பிரிவான CIA நன்கு பயிற்றபட்ட 3000 உளவு பாத்து தாக்குதல் நடாத்தும் உளவுக்  கூலிகளை ஆப்கான், பாகிஸ்தான்  மக்களை கொலை செய்ய களத்தில் இறக்கிவிட்டுள்ளது  என்ற தகவல்கள் தற்போது ஆதாரங்களுடன்  வெளிவந்துள்ளன என்பது குறிபிடத்தக்கது
 
i
 

0 comments to “ஆப்கான் அப்பாவிகளை கொலை செய்ய கிளப் killing club அமைத்து செயல்படும் ஆக்கிரமிப்பு அமெரிக்க படை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates