திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, February 25, 2011

திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில்பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

,
அல்லாஹ்வின்கிருபையினால் சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  மர்கஸில் 24-02-2011 .இன்று.மாலை மக்ரிப்.  தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.





இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி.மஸுதாஆலிமா ( நம்முடிய இலக்கு எது ) என்ற தலைப்பில்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)

0 comments to “திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில்பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates