திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, February 7, 2011

பூவை இதஜ சார்பில் இருதய பரிசோதனை முகாம

,

பூவை இதஜ சார்பில் இருதய பரிசோதனை முகாம்                                                                                                                                                           இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பூவை கிளை&  MMM மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாம் பஜார்  தெருவில் கடந்த 06.02 .2011   அன்று  நடை பெற்றது. மாநிலத் தலைவர் S.M.பாக்கர்,பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்   மாநிலச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன், தாஃவாக் குழுத்தலைவர். இணையதுல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், பூந்தமல்லிக் நகரக் கிளை நிர்வாகிகள. மற்றும் மாவட்ட நிர்வாகி மணலி  அஷ்பாக் கலந்து கொண்டனர்.
இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் ஆண்களும் பெண்களும் 138 நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் கலந்து கொண்ட பிறமத சகோதர்களுக்கு 
 திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினார்.
 அல்ஹம்துலில்லாஹ். வல்ல நாயனுக்கே எல்லா புகழும் 











0 comments to “பூவை இதஜ சார்பில் இருதய பரிசோதனை முகாம”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates