விழித்து இருக்கும் நேரமெல்லாம் மக்களுக்காக களப்பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், சென்னை வேளச்சேரி முஸ்லிம் மக்களின் முக்கிய பிரச்னையான மையவாடி பிரச்னையை கையிலெடுத்து ஆட்சியாளர் புரியும் வண்ணம் சந்தூக் தூக்கும் நூதனப் போராட்டம் ஒன்றை கடந்த 28.01.2011 அன்று நடத்தியது. அதில் சமுதாய அமைப்பின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஜுனியர் விகடம் வெளியிட்டுள்ள செய்தி.
இது குறித்து ஜுனியர் விகடம் வெளியிட்டுள்ள செய்தி.