திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, March 7, 2011

சென்னைகடற்கரையில் தஃவா இதஜ குழு

,
இஸ்லாத்தின் அனைத்துச் செய்திகளும் அனைவருக்கும் பொதுவானவை, அனைத்து மக்களுக்கும் அருளப்பட்டவை என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதோடு, இது நமக்கு மட்டும் அருளப்பட்ட மார்க்கம் என்ற சுயநலத்தைக் கைவிட்டு, இஸ்லாமியச் செய்திகள் அடையாத உள்ளங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை மாற்றுமத நண்பர்களுக்கு வழங்க வேண்டியது, முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும்.
















இன்றைக்கு மாற்றுமத நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி தவறான அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களது உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக புரிந்துணர்வு நிறைந்து கிடக்கின்றது. அவற்றை உரிய முறையில் விளக்கமளித்து .மனிதனை நேரான பாதையில் பயணிக்க   அழைப்புப்பணி ங்கும் தஃவா! எதிலும் தஃவா!  மார்க்கம்  மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட   இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவா குழு இந்த கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையில் மாநிலச்செயலாளர் செங்கிஸ்கான் மாநில  செயலாளர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் இரண்டு  குழுவும் மாநிலச்பேச்சாளர் மசுதா தலைமையில் பெண்கள் குழுவும் இணைந்து மக்களை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி தாஃவா  செய்தனர்.  (அல்ஹம்துலில்லாஹ்

0 comments to “சென்னைகடற்கரையில் தஃவா இதஜ குழு”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates