இஸ்லாமிய ஒளியில் குழந்தை வளர்ப்பு!
இ.த.ஜ பெண்கள் பயான்
வழி கேட்டிற்கான வாசல்கள் அதனையும் திறந்து விடப் பட்டிருக்கும் இன்றைய சூழலில் நம்முடைய குழந்தைகளை இஸ்லாமிய அடிப்படையில் வார்த்தெடுப்பது எப்படி எனும் அறிவை பெண்களுக்கு வழங்குவதற்காக சென்னை ஐஸ் ஹவ்ஸ் பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நேற்று 17.3.11 வியாழன் அன்று மாலை ஏற்பாடு செய்யப் பட்டு இதில் 'இஸ்லாத்தின் ஒளியில் குழந்தை வளர்ப்பு 'எனும் தலைப்பில் ஆலிமா நசீம் செங்கிஸ் கான் DA.Th அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியை திருவல்லிக்கேணி இ.த.ஜ.ஏற்பாடு செய்திருந்தது! அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ! தகவல் மசுதா பேகம்