ஆவடியில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி!
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில், 13 .03 .2011 ஞாயிறன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் திருவள்ளுவர் தெருவில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி மஸுதா ஆலிமா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)