அல்லாஹ்வின் பேரருளால், இன்று (15.03.2011) சென்னை இம்பிரியல் ஹோட்டலில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு மிக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படி கீழ்கண்ட தீர்மானத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் முடிவு எடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்
0
comments to “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு!”