ஆவடி நகர இ . த. ஜ சார்பாக இலவச கத்னா முகாம் நடந்தது இதில் 16 பிள்ளைய்கள் பயன் அடைய்ந்தனர் அனைத்து பிள்ளைய்களுக்கும் பூஸ்ட் ,ஹோர்லிக்ஸ் ,பிஸ்கட்ஸ் மற்றும் சத்து பொருள்கள் வழங்கப்பட்டது
மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதில் மாநில தவாகுழு தலைவர்:இனாயத்துல்லா அவர்கள் முகாமைய் துவக்கி வைத்தார்கள்
மாநில தலைவர்:::S.M. பாக்கர் ,
மாநிலதுனைத்தலைவர்::: முகமத் முனீர்
மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
masha allah