மஸ்ஜித் அல்-ஹாரமின் தொழுகை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு!
முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ரமதான் மாதம் மிகவும் உன்னதமான நாட்களாகும். இந்த நாட்களில் அவர்கள் இறைவனுக்காக கடும் நோன்பு மேற்கொண்டு இறைவனை வழிபடுவர். முஸ்லிம்களின் புனித தளமான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹாரமில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது.