அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஆதரவற்ற அநாதை ஜனாஸா
இன்று (09-11-2011) ஆதரவற்ற பெரியவர் ஒருவர் சென்னை மண்ணடி ஜோன்ஸ் தெருவில் இறந்து கிடந்தார். இவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தவர்கள், தகுந்த அடையாளத்தை குறிப்பிட்டு இவரின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் தொடர்புக்கு யூசுஃப் கான் 95001 59161.