ஒரு உயிரை வாழ வைத்தவன் அனைத்து மக்களை வாழ வைத்தவன் போல் ஆவான். எனும் இறை வசனத்தை நடை முறைப் படுத்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தானம் செய்வோம் மனித உயிர் காப்போம் எனும் முழக்கத்துடன் ரத்த தான முகாம்கள் மூலமாகவும் , அவசர கால ரத்த தானம் மூலமாகவும் வழங்கி வருகிறது. அதற்கென வருடந்தோறும் தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும் அரசு மருத்துவ மனைகளும் விருது வழங்கி கவ்ரவிக்கின்றன. அந்த வகையில் இன்று நடை பெற்ற விழா ஒன்றில் நடிகர்.ராதா ரவி வழங்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாஹ் மற்றும் தென் சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)