சமிபத்தில் ஏற்பட்ட பெரு மழை காரணமாக் திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் உயிரையும் இழந்தனர்.இதில் பாதிக்கப் பட்டவர்களில்
பெரும்பாலனவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் கோவை ஜாபர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஹைதர், ஷா நவாஸ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டனர்.