திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, December 10, 2011

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிசம்பர்-6

,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிசம்பர்-6

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடை பெற்ற டிசம்பர் -6 போராட்டத்தில் மாவட்ட தலைவர்  ரஸ்தா செல்வம் தலைமையில், மாவட்ட செயலாளர் துருக்கி ரபிக் முன்னிலையில் மாநில பேச்சாளர் முஹய்யிதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.   காரைக்குடி மற்றும் இளையான்குடி உள்ளிட்ட கிளைகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏறலமனோர் இதில் பங்கேற்றனர்.   





0 comments to “சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிசம்பர்-6”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates