காதல் எனும் பெயரில் இந்த சமுதாயப் பெண்களை குறிவைத்து
சங்பரிவார சக்திகள் செயல் பட்டுக் கொண்டிருக்க , அதை தடுக்க முன் எப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு பிரசாரங்களை சமுதாய இயக்கங்கள் வீதி தோறும், வீடு தோறும் ஏடு தோறும், செய்து கொண்டு இருந்தாலும் அதன் விபரீதம் அறியாத நம் பெண்கள் விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகளாக விழுந்து கொண்டு தான் உள்ளனர். அப்படி விழுந்து விட்ட ஒரு பெண்ணின் திருமண அழைப்பிதழை பாருங்கள்.
கொஞ்சமும் குற்ற உணர்வின்றி தங்களின் பெயர்களில் இஸ்லாமிய அடையாளத்தோடு பத்த்ரிக்கையில் பெயர் போட்டு திருமணம் செய்கிறார்கள்!