அழைப்புப்பணியை முடுக்கி விடுவதற்காக மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் முஹம்மத் முனீர், மற்றும் முஹம்மத் மைதீன் ஆகியோர் பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஐ.என்.டி.ஜே பள்ளிவாசலில் தர்பியா வகுப்பு, மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.வகுப்புக்கு வந்திருந்த ஒருவரின் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது! மேலும் செல்லும் வழியில் பதனி மற்றும் நொங்கு விற்ற இருவருக்கு கள்ளின் தீமை குறித்து தஃவா செய்ததின் அடிப்படையில் இனி
கள் இறக்க மாட்டோம் என உறுதி கூறினார்.
பள்ளிவாசலில் தர்பியா
தாயத்து அகற்றப்பட்டது!
கள்ளின் தீமை குறித்து தஃவா
கள் இறக்க மாட்டோம் என உறுதி