மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மாநபி வழியில் மார்க்கத்தை எத்தி வைக்கும் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் தஃவா குழு தேனீ மாவட்டம் பெரியகுளம் நகரத்தில் நேற்று முன்தினம் தன்னுடைய அழைப்புப்பணியை
பேருந்து நிலையம் மருத்துவமனை தெருமுனை என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மார்க்கப் பிரசாரம் செய்தது ! இந்தப் பிரசாரத்தின் போது
சமூகத் தீமைகளுக்கு எதிராக கை ஏடுகள் ,இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்த நோட்டிஸ்கள் விநியோகிக்கப் பட்டன.இதில் தேனி மாவட்ட மற்றும் பெரியகுளம் நிர்வாகிகள், ஜமால் ராஜாமுஹம்ம்த் ஆகியோர் பங்கேற்றனர்.
பேருந்துக்குள்
பேருந்து நிலையத்தில்அரசு மருத்துவமனையில்
கண்களில் நீர்கசிய வைக்கும் தஃவா
மாநபி வழியில் தலைவருடி தஃவா
வீதி எங்கும் பிரசாரம்
ஆவலோடு கேட்கும் சின்னஞ் சிறார்கள்