வேலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தங்கள் அற்புதமான அழைப்புப் பணியின் மூலம் மக்களின் மனங்களை வென்றெடுத்து வருகிறார்கள்.அவற்றில் உங்கள் பார்வைக்கு சிலவற்றை தருகிறோம் !
வீதியில் நின்று சமூகத் தீமைக்கு எதிராக பிரசாரம் செய்யும்
மாநில பேச்சாளர் முஹம்மத் மைதீன் !
மதுக்கடை வாசலில் மதுவுக்கு எதிராக செய்த பிரசாரத்தின் பயனாய் முதியவர் மதுவை விடுவதாக உறுதி மொழி எடுக்கிறார் !
மருத்துவமனையில் மனங்களை வெல்லும் மாவட்ட நிர்வாகி இர்ஷாத்
தாயத்து, கயிறுக்கு எதிராக செய்த பிரச்சாரப் பயனால்
கயிறு கழற்றப் படுகிறது,
தாயத்து அறுக்கப் படுகிறது!
கரும்பு விற்பவருக்கும் நேர்வழி கிடைக்க விரும்பு!
மருத்துவமனை தஃவாவின் போது தன குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன தாயிடம் இருந்து குழந்தையை தூக்கி ஷைக் யாசின் எனப் பெயரிட்ட போது