திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, January 15, 2012

மதுரையில் INTJ நடத்திய மாபெரும் மருத்துவமுகாம் !

,



மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றும் மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் எஸ்.பி.தர்மா மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை [15.1.12] மின்னா நூர்தீன் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது ! எலும்பு மற்றும் தோல் சிகிச்சையை மையப் படுத்தி நடந்த இந்த முகாமில் மதுரையின் பிரபல மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இந்த இலவச சிகிச்சை முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் அடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.

0 comments to “மதுரையில் INTJ நடத்திய மாபெரும் மருத்துவமுகாம் !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates