இஸ்லாமிய அழைப்புப் பணியினை தனது முதல் பணியாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இன்ஷா அல்லாஹ் வரும் 26-02-2012 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் இனிய மார்க்கம் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒன்றை மாற்ற மத சகோதரர்களுக்காக மதுரையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அதில் மாநில நிர்வாகிகள் S.M.பாக்கர், முஹம்மது முனீர் மற்றும் முஹம்மது முஹைதீன் சிறப்புரையாற்றி விளக்கம் அளிக்க உள்ளனர்.

அதில் மாநில நிர்வாகிகள் S.M.பாக்கர், முஹம்மது முனீர் மற்றும் முஹம்மது முஹைதீன் சிறப்புரையாற்றி விளக்கம் அளிக்க உள்ளனர்.