ஸகர் என்னும் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேட மாதம் ஒரு முறை ஒரு ஏழை குடும்பத்தை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு ஒரு மாதம் முழுவதிற்கும் தேவையான அனைத்து மளிகை பொருட்களும் தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வழங்கி வருகிறது இதன் தொடர்ச்சியாக இந்த மாதமும் வழங்கப்பட்டது, கொள்கை சகோதரர்களே (நீங்களும் இது போல் செய்யலாமே) நம் அனைவரையும் ஸகர் என்னும் நரகத்தில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக. செய்தி:மார்வலஸ் சாகுல்
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)

