பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை பொதுக் குழு இன்று 19.02.2012 செங்குன்றம் மஸ்ஜிதுர் நூர்ல் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் தலைமை. நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் மணலி அஷ்ஃபாக் செங்குன்றம் முபாரக், செங்குன்றம் ஷஃபியுல்லாஹ் ஆவடி ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மௌலவி சையத் அலீம் அல்புகஹாரி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார் செங்குன்றம் கிளை பொதுக் குழு கீழ்க் கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்த்டுக்கப் பட்டனர். புதிய நிர்வாகிகள் :
தலைவர் : ருஹுல்லாஹ் M.S. துணை தலைவர்: ஹயத் பாஷா B செயலாளர் : தீன் முஹமது J. துணை செயலர்கள்: அப்துல் அஜீஸ் Y பொருளாளர்: சையத் கரீம் H. மருத்துவ அணி : முஹம்மத் ராபி U