பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் பொதுக் குழு 05.02.2012 அன்று செங்குன்றத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நடை பெற்றது.

மாநிலத் துணைத் தலைவர் M.I.முஹம்மது முனீர், மாநிலச் செயலாளர் A.M. இனாயதுல்லாஹ், மாநில பேச்சாளர் முஹம்மது மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவில் மவ்லவி கமலுதீன் மன்பஈ உரை நிகழ்த்தினர்.

இந்த பொதுக் குழுவில் முன்னாள் ததஜ தாயி வேலூர் இப்ராஹீம் தலைமையில் மூன்று தவ்ஹீத் மர்கஸ் நிர்வாகிகள் உள்பட செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இறைப் பணியினை செய்ய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
கீழ்க் கண்ட சகோதரர்கள் மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : வேலூர் இப்ராஹீம்
துணை தலைவர்: தாங்கல் பீர் முஹம்மது
செயலாளர் : மணலி அஷ்ஃபாக்
துணை செயலர்கள்: பூவை இஸ்மாயில், செங்குன்றம் முபாரக், செங்குன்றம் ஷஃபியுல்லாஹ்
பொருளாளர் : ஆவடி ஜாஹிர் ஹுஸைன்