بسم الله الرحمن الرحيم
இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் பேருந்துகள் தோரும் அழைப்பு பணி கடந்த கடந்த ஞாயிறு அன்று(4 . 03 . 2011) நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மௌலவி H .அலீம் அல்புக்ஹாரி B .B .A ., B .L மற்றும் செங்குன்றம் கிளை சபியுல்லாஹ் தீன் முஹம்மத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”