சிவகங்கை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காரைக்குடியில் கடந்த 26.3.12 அன்று பெண்களுக்கான மாபெரும் குர் ஆன் கேள்வி பதில் போட்டி நடை பெற்றது .இதில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
.மாவட்ட தலைவர் ரஸ்தா செல்வம் மாவட்ட பேச்சாளர் செய்யது பாவா
மற்றும் நகர செயலாளர் அபுதாகிர், ராஜா முஹம்மத் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த பரிசுக் குலுக்களில் சரியான விடை எழுதிய 125 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
அல்ஹம்து லில்லாஹ்.
மாவட்ட நிர்வாகிகள் மேடையில்
கூட்டத்தில் பங்கேற்ற பெண்களில் ஒரு பகுதி
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
நான்காம் பரிசு
ஐந்தாம் பரிசு