இன்ஷா அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பில் வரும் (03.04.2012) செவ்வாய் காலை 7 மணி முதல் 10 மணி வரை. ஆவடி.(T.N.H.B) மஸ்ஜிதே முஸ்தபாவில் ஆண்களுக்கான தர்பியா
முகாம் நடைபெற இருக்கிறது.
இதில். ஜனாஸா குளிப்பாட்டும் செயல் முறை பயிற்சி, ஜனாஸா சட்டங்கள்’, போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளனர். சகோதர்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அழைக்கிறோம். இந்நிகழ்ச்சியை இதஜ ஆவடி கிளை ஏற்பாடு செய்கிறது. எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”