திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, March 25, 2012

செங்குன்றம் இதஜ நல்லொழுக பயிற்சி முகாமில் திரண்ட பெண்கள் !

,

அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் பெண்களுக்கான நல்லொழுக பயிற்சி முகாம் இன்று (25.03/2012) காலை 9 மணி முதல் 4  வரை நடை  பெற்றது இதில் சகோதரி.பரகத்னிஷாஆலிமா . “ஹிஜாப்  என் அணிய வேண்டும்.  யாரிடம் பேனாவேண்டும் என்ற தலைப்பில்  உரையாற்றினார் . சகோதரி.ருக்கையாஆலிமாபெண்களுக்கான சட்டங்கள் என்ற தலைப்பில்  உரையாற்றினார் . சகோதரி. மசுதா ஆலிமா இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ற தலைப்பில்  உரையாற்றினார் . ஆலிமாக்கள் தொழுகை பயிற்சி பயிற்சி வழங்கினர்.  மதிய  உணவுக்கு பிறகு சகோதரி. மசுதா ஆலிமா. மார்க்க சம்மந்தமான  கேள்விகளுக்கு பதிலளித்தார்இதஜ திருவள்ளூர் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராகிம் உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.      




செங்குன்றம் கிளை  சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்து                      அல்ஹம்துலில்லாஹ் !                                                                                                                                                                                                                                                              எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.                                                                                                                                     “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!

0 comments to “செங்குன்றம் இதஜ நல்லொழுக பயிற்சி முகாமில் திரண்ட பெண்கள் !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates